இரட்சிப்பின் ஏழு படிகள்

  இரட்சிப்பின் ஏழு படிகள் இரட்சிப்பு என்பது பல அனுபவங்கள் அடங்கிய ஒன்றாகும். 1. மனந்திரும்புதல் (பாவமன்னிப்பு): ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31) மனிதனுடைய கிரியைகள் தேவனுடைய பார்வையில் நித்தமும் பொல்லாதவையாய் இருப்பதால் அவன் தேவனுக்குச் சத்துருவாய் மாறியிருக்கிறான் (கொலோ. 1:21) எனவே அவனுக்குப் பாவமன்னிப்பு அவசியம். அவன் தன் பாவங்களுக்காகக் கர்த்தராகிய இயேசு சிலுவையிலறையப்பட்டார் என்பதை விசுவாசித்து மனஸ்தாபத்துடன் அவற்றை அறிக்கை செய்து மன்னிப்பு கேட்கும்போது அவனுடைய … Continue reading இரட்சிப்பின் ஏழு படிகள்