உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்
உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாயிருக்க வேண்டுமென விரும்பாதவர் எவருமிலர். இதற்காகவே பலரும் பலவிதங்களிலும் முயற்சி செய்து பிரயாசப்படுகின்றனர். இருப்பினும் அப்படிப் பிரயாசப்படுகிற எல்லோரும் மேற்கூறிய தங்களது குறிக்கோளை எய்துகின்றனரா என்றால் ‘இல்லை” என்றே நாம் சொல்ல வேண்டும். ஏனெனில் பெரும்பாலோர் வாழ்க்கையில் திருப்தியற்றவர்களாயிருப்பதையே நாம் காண்கிறோம். அநேகரும் பலவித பிரச்சினைகளாலும் கவலைகளினாலும் நிறைந்து நிம்மதியற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை நாம் அனுபவிக்க முடியுமா என்ற கேள்விக்கு ‘முடியும்” என்ற பதிலை … Continue reading உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed