என்று விடுதலையோ ?

  என்று விடுதலையோ? இன்று முழு உலகமும் தனிப்பட்ட நபராயினும் தனித்தனி தேசங்களாயினும் யாருக்கும் அடிமைப்படாதவர்களாக விடுதலையுள்ளவர்களாயிருக்கவே விரும்புகின்றனர். பாரத தேசத்தை ஆங்கிலேயர் கைகளிலிருந்து விடுதலையாக்கி நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தர காந்தியடிகள் எத்தனை போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் சிறைவாசங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது! நாட்டிற்கு விடுதலை கிடைத்தபோதும் தனி மனிதன் தன் தனிப்பட்ட வாழ்வில் இன்று அநேக காரியங்களில் விடுதலையற்றவனாய் ‘எனக்கு என்று விடுதலையோ?” என்று ஏங்கித் தவித்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறான். தேவன் ஆதியில் மனிதனைச் சிருஷ்டித்தபோது … Continue reading என்று விடுதலையோ ?